2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ரயிலில் சிக்கி காலை இழந்த நபர்

R.Maheshwary   / 2022 ஜூலை 27 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா       

கண்டியிலிருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலில் சிக்குண்ட நபர் ஒருவர்,  காலின் கீழ் பகுதியை முற்றாக இழந்துள்ளார்.

எல்ல ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நேற்று (26)  மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதுடன், அவர் எல்ல வீதி வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என்றும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X