2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ரயிலில் மோதி 3 பிள்ளைகளின் தந்தை பலி

Freelancer   / 2023 ஏப்ரல் 13 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா - நானு ஓயா பகுதியில் ரயிலில் மோதுண்டு கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை ஸ்ரீதரன் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று (13) அதிகாலை சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ள நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X