2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Kogilavani   / 2017 ஜூலை 06 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் மோதுண்டு, அம்பேவெல, ரேந்தபொலயைச் சேர்ந்த சுகத் கருணாதிலக்க (வயது 40) என்பவர், இன்று உயிரிழந்துள்ளதாக, நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பேவெல, கெப்பட்டிபொல ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து, இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .