Janu / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலிமத்தலாவ மற்றும் பெனிதெனிய புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது .
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் 35 மதிக்கத்தக்க 06 அடி உயரம் கொண்ட ஊதா நிற ஷார்ட்ஸ் மற்றும் சாம்பல் நிற டீ ஷர்ட் அணிந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர் .
மேலும் உயிரிழந்தவரின் சடலம் பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago