Janu / 2025 நவம்பர் 25 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, புறக்கோட்டையயிலிருந்து பதுளை நோக்கி திங்கட்கிழமை (25) அன்று பயணித்த, உடரட்ட மெனிக்கே ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கால்சட்டை , ரீ- சர்ட் மற்றும் காளனிகள் அணிந்திருந்ததாக தெரியவருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுதத் ஹேவா
10 minute ago
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
22 minute ago