2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ரயில் மோதி இளைஞர் பலி

Freelancer   / 2023 ஜனவரி 16 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பதுளையில் இருந்து கண்டியை நோக்ககி பயணித்த சரக்கு ரயில் மோதியதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (15) இரவு 09 மணியலவில் ஹட்டன் சிங்கமலை ரயில் சுரங்க பாதைக்கு அருகில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிந்துள்ள இளைஞரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், டிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .