2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ராகல தோட்ட மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நுவரெலியா மாவட்ட வலப்பனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ராகல தோட்ட மக்களுக்கான 30 தனிவீடுகள் நேற்று கையளிக்கப்பட்டன.  

கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் கைவிடப்பட்ட இத்திட்டத்தை அமைச்சர் பழனி திகாம்பரம் தனது அமைச்சின் நிதியொதுக்கீட்டில் தனிவீடுகளாக மாற்றியமைத்து மேலும் காணி உரித்துக்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி கையளிக்கவுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .