2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ராஜாராமின் இடைநிறுத்தம் இரத்து

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 

மத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஆர்.ராஜாராம், மலையக மக்கள் முன்னணியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று (21) இரவு, நுவரெலியாவில் கூடிய அரசயில் உயர்பீடம், இந்த முடிவை எடுத்திருந்ததோடு, தேசிய அமைப்பாளர் பதவியை, அவர் தொடரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X