2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ருவன்வெல்லவில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2025 நவம்பர் 07 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாரவல பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வியாழக்கிழமை (6) மதியம் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தகவல் அளித்ததன் பேரில், உயிரிழந்தவர் ஹிகுல, மாவனெல்ல, ஹெட்டியாவத்த பகுதியைச் சேர்ந்த மாணிக்க ஹெட்டியாராச்சிலாக்யே சலித மதுரங்க ஹெட்டி ஆராச்சி (சுமார் 37 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X