2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ரூ.230 இலட்சம் செலவில் புதியக் கட்டடம்

Editorial   / 2018 மே 11 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

பூண்டுலோயா மிருக வைத்தியசாலை காரியாலயத்துக்கான புதியக் கட்டடம், 230 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (10) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி  ராமேஸ்வரன்,  கொத்மலை பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X