2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

ரோட்டரி கழகத்தின் 58 ஆவது தலைவர் தெரிவு

Freelancer   / 2023 ஜூலை 10 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார்

நுவரெலியா ரோட்டரி கழகத்தின்  58 ஆவது தலைவராக யாதவசிவம் சவீஸ்கரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவரின் பதவியேற்பு வைபவம் நுவரெலியா கிறேண்ட் சுற்றுலா விருந்தகத்தில் (09)ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நுவரெலியா ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவரும்  சிரேஷ்ட உறுப்பினருமான வீ. ஆதிமூலம் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக ரோட்டரி மாவட்ட ஆளுநர்  ஜெரோம் ராஜேந்திரம்,  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோட்டரியன் வேலுசாமி இராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X