Janu / 2024 ஜூலை 03 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எட்டியாந்தோட்டை, பனாவத்தை லயம் இலக்கம் 02 குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை இடம்பெறுள்ளது.
தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த (தம்பதியினர் ) 60 வயதுடைய ஆண் ஒருவறும் 50 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 03 வீடுகள் சேதமடைந்துள்ளடன் , தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மெற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago