2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

லிந்துலையில் இருதயநாதரின் திருவுருவச் சிலை உடைப்பு

R.Maheshwary   / 2021 நவம்பர் 15 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.பாலேந்திரன் 

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை திரு இருதயநாதர் தேவாலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இருதயநாதரின் திருவுருவச்சிலை  மற்றும் லிந்துலை தபால் நிலையம் நேற்று இரவு   இனந்தெரியாதோரால் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை  பொலிஸ்  தெரிவித்தனர் 

தலவாக்கலை டயகம பிரதான வீதியில்  நாகசேனை  பகுதியில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை லிந்துலை  பொலிஸ்  மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X