2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

லொக்கல்ஓயா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டார்

R.Maheshwary   / 2021 நவம்பர் 03 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாலித ஆரியவன்ஸ

பசறை- உடகம பிரதேசத்தின் லொக்கல்ஓயா ஆற்றில் ​நேற்று (2)   அடித்துச் செல்லப்பட்டவர் இன்று (3) காலை மடுகஸ்தலாவ பிரதேசத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பசறை- பராக்கிரம மாவத்தையைச் சேர்ந்த மொஹமட் மொஹதீன் நிலான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர், சுரங்க பாதுகாப்பு பணியாளராக கடமையாற்றி வந்துள்ளதுடன், சம்பவ தினம் லொக்கல்ஓயா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வௌ்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டு, நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X