2025 மே 09, வெள்ளிக்கிழமை

லொறி கவிழ்ந்ததில் மூவர் காயம்

Janu   / 2023 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலிஎல உனுகொல்ல வீதியில் புதன்கிழமை (23) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

ஹாலிஎலயிலிருந்து உனுகொல்ல பிரதேசத்திற்கு பால் சேகரிப்பதற்காக சென்ற லொறியே.  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது 

சாரதியால்  வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X