Editorial / 2023 ஜூலை 26 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கௌசல்யா
டயகம – நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை-என்போல்ட் பாலமொன்றில் மோதுண்டு, லொறி ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து செவ்வாய்க்கிழமை 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
லொறி பாலத்திற்கு குறுக்கே விபத்துக்கு உள்ளாகியுள்ளமையினால், அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – டயகம, தலவாகலை – எல்ஜின் ஆகிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடையினால், தங்கக்கலை மற்றும் மெரயா ஆகிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் வருகை குறைந்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 minute ago
13 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
30 minute ago
37 minute ago