Sudharshini / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல, கந்ததெகும்புர பகுதியில் அனுமதிபத்திரமின்றி கல் உடைப்பதற்காக பயன்படுத்தும் வெடி பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை எல்ல பொலிஸார், செவ்வாய்கிழமை (15) கைதுசெய்துள்ளனர்.
லுணுகல , பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த நிமல் விஜயசுந்தர (27), ஹிஹான் பண்டார (47) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 700 கிராம் நிறையுடைய 5 வோட்டர் ஜெல் குச்சிகள், டெட்னேடர் 10, 43 அடி நீளம் உடைய ஸ்ப்பின்னிங் வட்டுக்கள் (சேவா நூல் ), 5 கிலோகிராம் அலுமினியம் நைட்ரைட், 165 கிராம் நிறையுடைய கறுப்பு வெடி மருந்து என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago