Editorial / 2023 மே 01 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜ்
இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் மேதின பேரணி பதுளை நகரில் அதன் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் இணைந்திருந்தார். அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமிர் அலியும் பங்கேற்றிருந்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago