Sudharshini / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேலின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக, நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட சென்கூம்ஸ், கிலனிகல்ஸ், மெராயா ஆகிய பாடசாலைகளுக்கு பாரம்பரிய வாத்திய கருவிகள் மற்றும் மேலைத்தேய வாத்திய கருவிகள் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டன.
இந்நிகழ்வு லிந்துலை, மெராயா பாடசாலையில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல், நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஜி.ஏ. பியதாஸ, அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026