Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்
கம்பளை, கண்டி- நுவரெலியா பாதையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பகுதியின் குருக்கு பாதை ஒன்றிலிருந்து பிரதான பாதைக்கு பிரவேசித்த கெப் வாகனம், தனது கட்டுப்பாட்டை இழந்து பாதையில் பயணித்த முதியவரை மோதியதுடன் பின் வான் ஒன்றிலும்; மோதியதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வான் சாரதியும் மேற்படி முதியவரும்; பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



36 minute ago
45 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
56 minute ago