Sudharshini / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று குடைசாயந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹட்டன் – அலுத்கம பிரதேசத்தில் இருந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு வெள்ளிக்கிழமை (02) இரவு சென்று கொண்டிருந்த போதே, முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுங்காயமடைந்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026