Sudharshini / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஷ், ரஞ்சித் ராஜபக்ஷ, கு.புஸ்பராஜ்,
தலவாக்கலை, வட்டகொடை மேற்பிரிவு பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்திலிருந்து மேற்படி பகுதியைச் சேர்ந்த நாராயணன் ராமையா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (16) காலை வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள், சடலத்தை கண்டு, பொலிஸாருக்கு வழங்கி தகவலையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago