Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
வரலாற்று சிறப்புமிக்க கண்டி- ஸ்ரீதலதா மாளிகையின் தலதா பெரஹெரவில்
கலந்துக்கொள்வதற்காக இந்த மாதம் 12ஆம் திகதி கண்டிக்கு வருகைத் தந்த நெதுன்கமுவே ராஜா யானை, நேற்று (1) மீண்டும் தனது இருப்பிடம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

நேற்று (1) காலை 9.30 மணியளவில் தலதா மாளிகை முன்பாக அழைத்து வரப்பட்ட யானை,
தலதா மாளிகையை வணங்கி, தனது பயணத்தை ஆரம்பித்தது.

30 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago