2025 மே 09, வெள்ளிக்கிழமை

வன பகுதிக்கு தீ வைப்பு

Janu   / 2023 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் உள்ள மொக்கா தோட்ட அருகில் உள்ள வனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (27)  மாலை வேளையில் விஷமிகள் தீ வைத்ததால் சுமார் 6 ஹெக்டேர் வனப் பகுதி எரிந்து நாசமாகி உள்ளது.

 தீ பரவாமல் இருக்க தோட்டத்தில் உள்ள மக்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்ட முயற்சியால் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதனால்  நீர் ஊற்றுகள் மற்றும் வன ஜீவராசிகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செ.தி.பெருமாள்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X