2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 5 பெண்கள் கைது

Editorial   / 2025 ஜூலை 06 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை சுற்றிவளைத்த பின்னர், ஐந்து பெண்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கட்டுகஸ்​தோட்டை நகருக்கு அருகில் அமைந்துள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .