2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வியன்னா கால்வாயில் இருந்து சிறிய துப்பாக்கி மீட்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோக்கல்ல ஓயா வியன்னா கால்வாயில் சிறிய அளவிலான துப்பாக்கி மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகள் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கியின் சேவை எண் மற்றும் அடையாள எண்ணும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,   பன்னிரண்டு துளை துப்பாக்கி தோட்டாக்கள், ஐந்து T-56 தோட்டாக்கள் மற்றும் ஏழு 9 மிமீ தோட்டாக்கள் ஒரு பொலிதீன் பையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.

இந்த நாட்களில் தண்ணீர் குறைந்து வியன்னா கால்வாயின் அடிப்பகுதி தெரியும் என்பதால் இந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தெரிந்தன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .