Ilango Bharathy / 2021 ஜூலை 30 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கக் கோரியும், கொத்தலாவல பல்கலைகழக சட்டமூலத்தை திரும்ப பெறுமாறும் வலியுறுத்தியும் இன்று (30) பதுளை நகரின் ஊவா மாகாண சபைக்கு முன்பாகவும், பண்டாரவளை நகரிலும் ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.



5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago