Kogilavani / 2017 ஜூலை 12 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}




மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில், அமைச்சில் நடைபெற்றது.
அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .