2026 ஜனவரி 21, புதன்கிழமை

விசேட வழிபாடு

Niroshini   / 2021 மே 09 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.கேதீஸ், ஆர்.உமாமகேஸ்வரி


நாடும் முழு உலகமும், கொரோனா வைரஸ் தொற்றிருந்து விடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சகல வணக்கஸ்தலங்களிலும் சனிக்கிழமை (08) மாலை 5.46 மணிக்கு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

இதற்கமைவாக தலவாக்கலை தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் கோவில், இரத்தினபுரி இரத்தினேஸ்வரா சிவன் கோவில் என்பவற்றில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X