Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 02 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வான் ஒன்று தனது வேகக் கட்டுபாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் படுகாயமடைந்த நிலையில், மீகஹகிலுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து, பதுளை – களுகஹகதுர வீதியின் களுகஹகதுர – கப்பரகல பகுதியில் இன்று (02) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago