2025 ஜூலை 23, புதன்கிழமை

விபத்தில் பிரதேச செயலாளர் படுகாயம்

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா                         

 

பதுளை பிரதேச செயலகத்துக்குச் சொந்தமான கெப் ரக வாகானமொன்று, பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், பிரதேச செயலாளர் படுகாயங்களுக்குள்ளானர்.

இவ்விபத்து, பதுளை - மகியங்கனை பிரதான பாதையில், 26வது மைல் கல்லருகே  புபுலே எனும் பகுதியில், இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்தை பிரதேச செயலாளரே செலுத்திச்சென்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 இதில், படுகாயங்களுக்குள்ளான பிரதேச செயலாளர் ரிதிமாலியத்த அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பாக, ரிதிமாலியத்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .