Gavitha / 2021 மார்ச் 15 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.கௌசி
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில், லிந்துலை பகுதியில் விபத்துக்குள்ளான நபர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளமை, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
13ஆம் திகதி மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தல், 43 வயதுடைய தலவாக்கலையிலுள்ள வர்த்தகர் ஒருவரே உயிரிழந்திருந்தார். சம்பவ தினத்தன்று, திடீரென்று கல்லொன்றில் மோதி குறித்த நபரின் வாகனம் விபத்துக்குள்ளானது என்றும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்திருந்தார் என்றும் எனினும் மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
9 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
37 minute ago
2 hours ago