2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

“விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்”

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

​செ.தி.பெருமாள்

மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சின் பெண்கள் மேம்பாட்டு பிரிவு மூலம் மாவட்ட பெண்களின் பொருளாதார மற்றும் சமூகத் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

 அந்த வகையில் வீட்டு நிதி முகாமைத்துவம் சம்பந்தமாக தோட்டப்புற பெண்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு   டிக்கோயா அபுசாலி மண்டபத்தில் செப்டம்பர் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது

இந்த நிகழ்ச்சி திட்டங்களில் பங்கேற்க விரும்பும் பெண்கள் விடயத்திற்கு  உரிய அலுவலகரை செப்டம்பர் 1 திகதி முன்னர் தொடர்பு கொள்ளமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

 0707977419 Subject officer – Norwood Divisional Secretariat office.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .