2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விரைவில் அரிசயலுக்கு வருவதாக ஜீவன் தொண்டமான் அறிவிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் வழியில் வந்த தான், மலையக மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிப் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர், கொட்டகலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X