2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வீட்டை உடைத்து நகை திருட்டு

Janu   / 2023 ஜூன் 08 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கலஹா பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட  நில்லம்பை மேல்பிரிவு பிரதேசத்தில் நேற்று மதியம் வீட்டு உரிமையாளர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று  இருந்த போது அவர்களுடைய வீட்டு கதவை உடைத்து கொண்டு வீட்டுக்கு உள்ளே திருடர்கள் புகுந்து வீட்டில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த அலுமாரியை உடைத்து திருடியுள்ளனர். சுமார் ஆறு லட்சம் பெறுமதியாக நகை திருடி சென்றுள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின் கலஹா பொலிஸார் மற்றும் கம்பளை  பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X