2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

Kogilavani   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.பாலேந்திரன் 

அக்கரப்பத்தனை போடைஸ் வழியாக ஹட்டன் நகருக்குச் செல்லும்  பாதையின் அபிவிருத்திப் பணிகள் நேற்று (2) ஆரம்பித்து வைக்கப்பட்டன.    
அல்பியன், பிரஸ்டன் ஆகிய பகுதிகளில், வீதி அபிவிருத்திக்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்ச்செல்வன்,  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், தோட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X