2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

வீதி கையளிப்பு

Kogilavani   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் மலைத்தோட்டத்தில் புனரமைக்கப்பட்ட 100 மீற்றர் கொங்கிரீட் வீதி மற்றும் பாலம் என்பன, மக்களின் பாவனைக்காக, இன்று (17) கையளிக்கப்பட்டன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைவா, 10 இலட்சம் ரூபாய் செலவில் மேற்படிப் பாதைப் புனரமைக்கப்பட்டுள்ளது. 

வீதியைக் கையளிக்கும் நிகழ்வில், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் கெ.சியோன்ராஜ், இ.தொ.காவின் கிறேட்வெஸ்டன் பிரதேச அமைப்பாளர் பிரகாஸ், தோட்ட உதவி அதிகாரி ரவிஸ்க லக்ஷான் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X