Kogilavani / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை, நீரெல்லை பிரதேச பாதைகளில் நீண்டகாலமாக வீதி விளக்குகள் பொருத்தப்படாத நிலையில், அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீனின் முயற்சியால் 15 வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
பிதேச மக்களின் பங்களிப்புடன் அக்குறணை பிரதேச சபையும் இணைந்து பதினைந்து வீதிவிளக்குகளை பொருத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில், அக்குறணை பிரதேசசபை உறுப்பினர் எம்.இஸ்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


23 minute ago
31 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
52 minute ago