Editorial / 2018 ஜூன் 29 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ்
லிந்துலை, நாகசேனை குட்டிமலை தோட்டத்தில், இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில், இருவர் வெட்டுக் காயங்களுடன், லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில், பஸ் சாரதி மற்றும் பஸ் நடத்துனர் ஆகிய இருவரே, காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரென, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டில் ஐவரை கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .