2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

வைத்திய உதவியாளர்கள் போராட்டத்தில் குதிப்பு

Freelancer   / 2022 மே 20 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய உதவியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வைத்திய உதவியாளர்களின் கொடுப்பனவுகளை வழங்கக் கோரியும், வைத்தியசாலைக்கு மருந்துகளை பெற்றுக்கொடுக்க கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X