Janu / 2025 ஜூலை 13 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி தேசிய வைத்தியசாலையின் கட்டிடமொன்றிலிருந்து விழுந்து பலத்த காயமடைந்த ஒருவர் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹாரிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவராவார்.
குறித்த நபர் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள சுவர்களில் வண்ணம் தீட்டி கொண்டிருந்த போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
9 hours ago
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
02 Feb 2026