2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

வைத்தியருக்கு தொற்று

Kogilavani   / 2020 டிசெம்பர் 11 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

கண்டி வெலம்பொட ஆரம்ப மத்திய மருந்தகப் பிரிவில் சேவையாற்றும் வைத்தியருக்குஇ கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த வைத்தியர் சேவையாற்றிய ஆரம்ப மத்திய மருந்தகப் பிரிவும் மற்றும் அவரது தனியார் சிகிச்சை நிலையமும் மூடப்பட்டுள்ளது. 

அவருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட குடும்பத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X