Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஹட்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹட்டன்-மட்டக்களப்புக்கான பஸ் போக்குவரத்து சேவையை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவால் புதிதாக தருவிக்கப்பட்ட பஸ், ஹட்டனுக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான நீண்டதூர சேவையில் ஈடுபடவுள்ளது
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago