Editorial / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார
ஹட்டன் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 7,800 வறிய குடும்பங்களுக்கு, சமுர்த்தி திட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக, பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இதற்கமைவாக, ஹட்டன் சமுர்த்தி வலயத்துக்கு உட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளில், குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்கு, சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம், இன்று (16) வெற்றிகரமாக முன்;னெடுக்கப்பட்டது.


28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026