2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஹட்டன்-டிக் ஓயா வீதியில் மண் சரிவு

R.Tharaniya   / 2025 நவம்பர் 24 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டனின் சமனல காமா பகுதியில் உள்ள ஒரு மண் மேடு ஹட்டன்-டிக் ஓயா பிரதான வீதியில் சரிந்து விழுந்துள்ளது.

இவ் மண் சரிவு ஞாயிற்றுக்கிழமை (23) அன்று மாலை இடம்பெற்றுள்ளது, ​சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண் மேடு அது சரிந்து விழுந்துள்ளது, குறித்த பகுதியில் உள்ள வீடுகள் அபாயமான நிலையில் உள்ளது.

இது தொடர்பாக கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X