2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹட்டன் - நுவரெலியா வீதி ஒருவழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Janu   / 2025 ஜூன் 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு அபாயம் காரணமாக, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா பிரதேசத்தில் 300 மீட்டர் பகுதி மூன்று நாட்களுக்கு, ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பிரதான வீதிக்கு மேலே உள்ள வீடொன்றின் மதில் சரிந்து வீழ்ந்ததில் , மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .