2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதி போக்குவரத்து தடை

Freelancer   / 2025 ஜூன் 14 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-மஸ்கெலியா நிருபர்

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய கருப்பந்தைல மரம் சாய்ந்து உள்ளது. இதனால் இதனால், அப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று மாலை 5.30 மணியளவில் வீசிய காற்று காரணமாக சுமார் 150 அடி உயரம் கொண்ட பாரிய கருப்பந்தைல மரம் ஒன்று நிவ்வெளி பகுதியில் பிரதான வீதிக்கு குறுக்கே சாய்ந்துள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதனை அகற்ற நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர்.AN


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .