2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ஹாலிஎலயில் கைக்குண்டு மீட்பு

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை- ஹாலிஎல ஐந்தாம் மைல் கல் பகுதியில் இருந்து, ஹாலிஎல பொலிஸாரால், இன்று (9) கைக்குண்டொன்று மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் இடம்பெற்ற போதே,  வீட்டின் உரிமையாளர்களால் இக்கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்கள் ஹாலிஎல பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸாரால் இராணுவத்தின் குண்டு செயழிலக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும்  சம்பவ இடத்துக்கு இராணுவத்தின் குண்டு செயழிலக்கும்  பிரிவினர் வருகைத் தராமையால், பொலிஸார்  குண்டை எடுத்துச் சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X