Janu / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கதிர்காமம் புதிய நகரிலுள்ள உணவகமொன்றில் வைத்து கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது .
அவர் 2019 ஆம் ஆண்டில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் போது முன்னறிவிப்பின்றி சேவைக்கு வராமல் இருந்ததால் பணி இடைநிறுத்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago