2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் அறுவர் கைது

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஸ்ணா

நாவலப்பிட்டி பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (21)  கைதுசெய்யப்பட்ட ஆறு பேரில் 24 மற்றும் 26 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்குகின்றனர். அவர்கள் அனைவரும்  நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சந்தேக நபர்களிடமிருந்து 112 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், இவர்களை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 



அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து 112 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டதாகத்
தெரிவித்துள்ள பொலிஸார், இவர்களை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தவுள்ளதாகாத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X